நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுடன் தேசிய தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியில் விவாதிக்கத் தாம் தயாராக இருப்பதாக ஒப்புதல் வெளியிட்டுள்ளார் நசீர் அஹமட்.
பிள்ளையானுடன் சேர்ந்து நாடகமாடுவதாக தெரிவிக்கப்பட்ட விடயத்தை முன் வைத்து இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விவாத அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வசந்தம் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சிக்குத் தாம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் இதற்கமைய டிசம்பர் 29ம் திகதி விவாதம் இடம்பெறும் எனவும் நசீர் தரப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment