அமைச்சரவையில் இருந்து யுகதனவி திட்டத்துக்கு எதிராக விமல் - கம்மன்பில - வாசு கூட்டணி நீதிமன்றம் சென்றிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என தெரிவிக்கின்ற ஜனாதிபதி குறித்த நபர்களின் செயற்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவையின் கூட்டுத் தீர்மானத்துக்கு எதிராக குறித்த நபர்கள் செயற்பட்டிருப்பது தவறான செயல் என ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
எனினும், அமைச்சரவைப் பத்திரம் என தரப்படும கடதாசியை வாசித்து முடிப்பதற்கு முன்பாகவே தீர்மானங்கள் அறிவிக்கப்படுவதாக விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment