நாடாளுமன்றுக்குள் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர்.
மனுஷ நானாயக்காரவை ஆளுங்கட்சியினர் சூழ்ந்து தாக்க முற்பட்டதன் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நானாயக்காரவுக்கு உரையாற்றுவதற்கான நேரம் வழங்கப்படாததன் பின்னணியில் சூடான வாதப் பிரதிவாதங்களால் இச்சூழ்நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment