அமைச்சர்களாக இருந்து கொண்டு யுகதனவி திட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்ற விமல் - கம்மன்பில - வாசு தொடர்பில் ஜனாதிபதி பகிரங்க அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில் குறித்த மூவரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முந்திக் கொண்டுள்ள கம்மன்பில, தனது பதவியை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளலாம் என ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
எனினும், தாமாக இராஜினாமா செய்யப் போவதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment