சிங்கப்பூர் சென்றிருந்ததாக கூறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 13ம் திகதி ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்த அதேவேளை இப் பயணம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என ஜனாதிபதி செயலகம் மறுத்திருந்தது.
இந்நிலையில், அவர் தனிப்பட்ட தேவை நிமித்தமே வெளிநாடு சென்றதாக நம்பப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment