அண்மையில் நைஜீரியாவிலிருந்து நாடு திரும்பிய நபர் ஒருவர் புதிய ஒமக்ரோன் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பிரஜையெனவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
உலகில் பல நாடுகளில் தற்போது ஒமக்ரோன் பரவி வரும் நிலையில் அனைத்து நாடுகளும் இச்சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment