இலங்கை பெற்றோலிய களஞ்சிய பிரிவின் (CPSTL) பிரதானியாக பணியாற்றி வந்த முஹமத் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் உதய கம்மன்பில அவரை பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் இவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment