பெரமுன ஆளுமைக்குட்பட்ட ரத்தினபுரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான பட்ஜட் தோல்வியடைந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 12 உறுப்பினர்கள், பெரமுனவின் ஐவர் மற்றும் ஜே.வி.பியின் உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்த நிலையில் ஒரு மேலதிக வாக்கினால் பட்ஜட் தோல்வியடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பல பிரதேச சபைகளில் பெரமுன பின்னடைவைக் கண்டு வருவதுடன் பெரமுன உறுப்பினர்களே எதிர்த்து வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment