கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் எப்போதுமே வீட்டுக்குள் எரிவாயு சிலிண்டர் வைத்திருக்கும் பழக்கம் தமக்கு இல்லையென்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
தொடர்ச்சியாக பல இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் நாமல் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்காது என பந்துல - தினேஷ் உட்பட்ட அரச பிரமுகர்கள் சத்தியம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment