மாத்தளை, உக்குவளை பிரதேச சபையின் பெரமுன உறுப்பினர் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிசார் தேடி வருகின்றனர்.
தனக்கு சொந்தமான வீடொன்றில் குடியிருந்த குடும்பத்தைச் சார்ந்த சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பெரமுன அரசியல்வாதி தலைமறைவாகியுள்ளதாகவும் தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment