இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறாத நிலையில் அமைச்சர்கள் பிரதமருடன் அலரி மாளிகையில் பிரதயேக சந்திப்பொன்றில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி இல்லாத நிலையில் இச்சந்திப்பு இடம்பெறும் அதேவேளை அமைச்சரவை கலந்துரையாடலும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்புக்குப் பகரமாக இவ்வாரம் 'அறிக்கை' வெளியிடப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment