ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள நிலையில் நிதியமைச்சரும் இன்று அதிகாலை டுபாய் செல்லும் விமானத்தில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்ற கையோடு இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறிய பசிலின் மனைவி தற்போது டுபாயில் இருப்பதாக சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே இன்று அதிகாலை அவர் எமிரேட்ஸ் விமானத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment