தனிப்பட்ட தேவை நிமித்தம் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் எங்கு செல்கிறார் என்பது தொடர்பிலான தகவலை வெளிப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ தேவைக்காக ஜனாதிபதி இதற்கு முன்னரும் சிங்கப்பூர் சென்றுள்ள அதேவேளை கடந்த முறை அவரது அமெரிக்க பயணம் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment