வெலிகம, வெ வகெதர வத்த பகுதி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி எட்டு வயது சிறுமி மரணித்த பரிதாபம் நேற்றிரவு நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தை விசாரிக்கச் சென்ற பொலிசார், எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் எரிவாயு கசிவு எதுவும் ஏற்படவில்லையெனவும் 'உறுதி' செய்துள்ளனர்.
வீட்டின் ஒரு அறையிலேயே தீ விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூரை சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment