இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 714 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேNவுளை 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 14614 ஆக உயர்ந்துள்ளதுடன் தற்சமயம் 13,237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு ஏற்படும் இலகுவான பக்க விளைவுகள் குறித்து பதற்றமடைய தேவையில்லையெனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment