கொரோனா தடுப்பூசி கொள்வனவுக்கு அரசாங்கம் இதுவரை 66 பில்லியன் ரூபா செலவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் இன்று இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவிடமிருந்து மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்கப் பெற்றதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த அதேவேளை அமெரிக்காவிடமிருந்தும் பெருமளவு தடுப்பூசிகள் இனாமாக கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment