எதிர்வரும் 50 வருடங்களுக்கு திருகோணமலையில் 14 எண்ணை தாங்கிகள் இந்திய நிறுவனத்திடம் குத்தகைக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் கம்மன்பில.
எஞ்சியிருக்கும் 85 தாங்கிகளின் 24 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் மிகுதி 61 புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிறுவனம் ஊடாகவும் பராமரிக்கப்படும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், பெரும்பாலான தாங்கிகள் இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனவும் இது வரலாற்று 'வெற்றி' எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment