இன்று காலை 6 மணியுடன் நிறைவுற்ற கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் 21 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதத்தில் (நேற்று வரை) மொத்தமாக 739 சம்பவங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளதுடன் அதில் சில சிறிய சம்பவங்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பிலான ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment