2022ம் ஆண்டு பொது சேவையில் புதிய ஊழியர்கள் இணைக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கிறார் நிதியமைச்சர்.
தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் அது சாத்தியமில்லையெனவும் நாடு என்ற அடிப்படையில் பொருளாதார சிக்கலுக்கு எல்லோருமாக சேர்ந்தே முகங்கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதியையும் தவிர்ப்பதோடு உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment