பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் குட்டியாராச்சியின் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோர மறுத்துள்ள நிலையில் இன்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான சர்வதேச தினமான இன்று இவ்வாறு போரிட நேரிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment