கத்தோலிக்க மதத் தலைவர் ஆயர் சிறில் காமினி மூன்றாவது தினமாகவும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், கத்தோலிக்க ஆயர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
சி.ஐ.டி முன் கூடிய ஆயர்கள் , கொலையாளிகளை விட்டு விட்டு கத்தோலிக்க மதத் தலைவர்களை இலக்கு வைப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் அரசாங்கம் தொடர்ச்சியான 'விசாரணை' நடாத்தி வருவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment