ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் பாரிய திட்டமிடலுடன் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
இது தொடர்பில் அப்போது அறிந்திருந்தவர்களும், விசாரித்து நீதியை நிலை நாட்டப் போவதாக சொன்னவர்களும், இப்போது எதுவுமே தெரியாது என்று சொல்லிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என கார்டினல் மேலும் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் மற்றும் அதன் விளைவுகளை மாத்திரமே மக்கள் அறிந்திருக்கிறார்கள், எனினும் பின்னணியில் மிகப் பெரிய திட்டமிடல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment