புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டுக்குள் வராமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து விட்டதாக தெரிவிக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
விமான நிலையத்தில் தகுந்த பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பயணிகளின் மருத்துவ பின்னணி குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கையிலேயே நாமல் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment