சிலிண்டர்கள் 'வெடிக்காது' : பந்துல - sonakar.com

Post Top Ad

Sunday, 28 November 2021

சிலிண்டர்கள் 'வெடிக்காது' : பந்துல

 


எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் தகவல்களை மறுத்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன.


நாடாளுமன்றில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அரச நிபுணர்கள் மற்றும் பல்கலை மட்ட புத்திஜீவிகளின் விளக்கம் இவ்வாறே உள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.


எரிவாயு சிலிண்டர்களை வீடுகளில் வைத்திருப்பது வெடிகுண்டு வைத்திருப்பது போன்றாகி விட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment