கோபத்தில் அதிகாரிகளை வெளியேற்றிய ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 November 2021

கோபத்தில் அதிகாரிகளை வெளியேற்றிய ஜனாதிபதி

 


நாட்டில் நிலவும் பசளை சர்ச்சை தொடர்பில் கலந்துரையடுவதற்கான விசேட சந்திப்புக்கு முன் ஆயத்தம் எதுவும் இல்லாது வந்த இரு அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச வெளியேற்றிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


Colombo Commercial Fertilizers Ltd நிறுவன தலைவரும் இதில் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment