எந்த எதிர்ப்பு வந்தாலும் அவற்றைத் தாண்டி பெரமுன இன்னும் வளர்ச்சி பெற்று மக்களுக்கு 'நம்பிக்கையான' கட்சியாக மாறும் என்கிறார் அமைச்சர் பசில் ராஜபக்ச.
பெரமுனவின் ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பெரமுனவின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட விமல் - கம்மன்பில - வாசு கூட்டணியை தற்போது அங்கிருந்த அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment