தம்புள்ள பகுதியில் 14 வயது சிறுமியின் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் தேடப்படும் நபர் குறித்து பொது மக்களிடம் தகவல் கோருகின்றனர் பொலிசார்.
படத்தில் காணப்படும் 35 வயது நபரே தேடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்தவர்கள் கீழ்க்காணும் இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளலாம்:
Dambulla police: 071-8591091 / 071-8593103
No comments:
Post a Comment