ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பாக சஹ்ரான் புலனாய்வுத்துறை அதிகாரிகளை சந்தித்ததாக ஹரின் பெர்னான்டோ வெளியிட்ட தகவலை சரத் வீரசேகர மறுத்திருந்தார்.
எனினும், சஹ்ரான் மனைவியின் வாக்குமூல ஒலிப்பதிவு தம்மிடம் இருப்பதாகவும் அதனை ஏலவே கார்டினல் மல்கம் ரஞ்சித் மற்றும் வத்திக்கானிலுள்ளவர்களும் செவிமடுத்துள்ளதாகவும் ஹரின் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் வெடிகுண்டு லொறியை சோதனையின்றி பயணிக்க அனுமதித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் வேறு சலுகைகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ஹரின் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment