மக்கள் 'கெட்ட' வார்த்தையில் திட்டுகிறார்கள்: துமிந்த - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 November 2021

மக்கள் 'கெட்ட' வார்த்தையில் திட்டுகிறார்கள்: துமிந்த

 


அரசாங்கம் விவசாயிகள் விவகாரத்தில் எடுத்த முடிவுகளால் வெளியில் சென்றால் கெட்ட வார்த்தையால் திட்டப்படுவதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க.


வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போதான தனது உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென தயாசிறி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment