பெண்ணின் சடலம்; மட்டக்குளி தம்பதி கைது - sonakar.com

Post Top Ad

Saturday, 6 November 2021

பெண்ணின் சடலம்; மட்டக்குளி தம்பதி கைது

 


சப்புகஸ்கந்த பகுதியில் பயணப் பொதியில் மீட்கப்பட்ட மாளிகாவத்தை பெண்ணின் சடலத்தின் பின்னணியில் மட்டக்குளியைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


குப்பை மேடொன்றில், கை - கால் கட்டப்பட்டு கொலை செய்ய்பட்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.


விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கின்ற பொலிசார் குறித்த தம்பதியினரை கைது செய்துள்ளதுடன் இறந்தவரின் கணவர் சடலத்தை அடையாளங் காட்டியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment