மாகாண சபை தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் மாவட்ட ரீதியிலான அனைத்து ஒருங்கிணைப்பாளர்களையும் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்க அறிவுறுத்த தீர்மானித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ள அதேவேளை தற்சமயம் தேர்தல் ஒன்றை சந்தித்தால் ஆளுங்கட்சி தோல்வியடையும் என பெரமுன முக்கியஸ்தர்கள் பலர் எச்சரித்தும் வருகின்றனர்.
அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment