ஹபரன, ஹுருலு பூங்காவில் காட்டு யானையிடமிருந்து தப்புவதற்காக வேகமாக பயணித்த ஜீப்பொன்று குடை சாய்ந்ததில் ஒருவர் மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனவே தடம்புரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment