கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 17.50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ப்ரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அதே அளவிலான விலை அதிகரிப்பை அறிவித்துள்ளன. 27ம் திகதியிலிருந்து புதிய விலை அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஏலவே பாண் உட்பட பேக்கரி தயாரிப்புகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment