கிண்ணியாவில் இயந்திர இழுவைப் படகு விபத்துக்குள்ளாகி பல உயிர்கள் பலியாகிய சம்பவத்தின் பின்னணியில் பிரதேச வைத்தியசாலையருகே பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இறந்தவர்களின் உடலங்களை பிரதேச பரிசோனைக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றம் உருவாகியுள்ளதாகவும் நிலைமையைக் கட்டுப்படுத்த முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
- Faizer T
No comments:
Post a Comment