நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
அன்டிஜன் பரிசோதனை ஊடாக தனக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தனது சமூக வலைத்தளப் பக்கம் ஊடாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment