மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முஹமத் சாலிஹ் தனது பாரியார் சகிதம் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றின் அடிப்படையில் இலங்கை வந்துள்ளார்.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் கொரோனா உடலங்களை இலங்கையில் அடக்குவது ஆபத்தென இலங்கையின் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்த நிலையில் மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சி செய்யப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment