தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் நாட்டின் தலைமைத்துவம் என்றால் என்னவென்று காட்டியிருப்பேன் என்கிறார் சமகி ஜனபல வேகய தலைவர் சஜித் பிரேமதாச.
நிரகாரிக்கப்பட்ட உரத்தைக் கூட வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வைக்கக் கூடிய பலமிக்க நிலையில் இன்று வெளிநாடுகளின் தூதர்கள் உள்ளதாகவும் இந்த ஆட்சி அடிமைகளின் ஆட்சியாக மாறி விட்டது எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
இன்றைய அரசின் அமைச்சர்களும் தூதுவராலயங்கள் சொல்வதைக் கேட்டு ஆடுபவர்களாகவே இருப்பதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment