பெரமுன பிரதேச சபை உறுப்பிர் ஒருவரை பொது மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை பிரதேச சபை உறுப்பிரான குறித்த நபர் மது போதையில் அடாவடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கல்பான பகுதி மக்கள் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிசார் அழைத்துச் சென்று பரிசோதித்ததில் மது அருந்தியிருந்தமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்று நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment