இலங்கையில் எரிபொருள் விற்பனை விலையைத் தீர்மானிப்பதற்கான சூத்திரம் அவசியப்படுவதாக தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.
மத்திய வங்கியினால் கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சூத்திரத்தையாவது உபயோகப்படுத்த வேண்டும் என அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் இவ்வாறு சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போது பெரமுனவினர் அதனைக் கடுமையாக எதிர்த்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment