மத்திய வங்கி ஆளுனராக அஜித் நிவாத் கபராலை நியமித்தமைக்கு எதிராக முன்னாள் ஆளுனர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்திருந்த மனுவை நிரகாரித்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
சட்டமா அதிபர் தரப்பிலிருந்து, ஜனாதிபதியின் அதிகார வரையறைக்குள் மேற்கொள்ளப்பட்ட குறித்த நியமனத்தை கேள்விக்குட்படுத்த சட்டத்தில் இடமில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் பின்னணியில் வழக்கை விசாரிக்க மறுத்துள்ளது நீதிமன்றம்.
கபராலின் நியமனத்தை இரத்து செய்வதோ, அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment