அத்தியாவசிய சேவைகளை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்ட 'ஆணையாளர்' பதவி இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அப்படியொரு பதவியின் தேவை தற்போது இல்லாது போயுள்ளதாக அமைச்சர் அலகியவண்ண விளக்கமளித்துள்ளார்.
ஏலவே நுகவோர் அதிகார சபை பிரதானியாக இருந்தவர் இராஜினாமா செய்ததையடுத்து பாரிய ஊழல்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment