ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்க்கத் தவறியதன் பின்னணியில் சந்தேக நபராக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது சட்டமா அதிபர் அலுவலகம்.
விசேட நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளினால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
போதுமா அளவு உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தும் தகுந்த நடவடிக்கையெடுத்து தாக்குதலைத் தவிர்ப்பதற்கு பூஜித தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment