இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 737 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 15 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், இதுவரையான மொத்த மரண எண்ணிக்கை 14,072 ஆக உயர்ந்துள்ளதுடன் தற்போது 14827 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜேர்மனி உட்பட பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment