காணிகள் ஊடாக $6 பில்லியன் 'சேர்க்க' அரசு முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Sunday, 14 November 2021

காணிகள் ஊடாக $6 பில்லியன் 'சேர்க்க' அரசு முஸ்தீபு!

 


கொழும்பில் பிரதான இடங்களில் உள்ள சுமார் 50 காணிகளை வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கி அதனூடாக 6 பில்லியன் டொலர் நிதியைப் பெறுவதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கூட்டு ஒப்பந்தம் ஊடாக அரசு 51 வீத பங்குகளை வைத்துக் கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


2010 - 2014 காலப்பகுதியிலும் காணிகள் இவ்வாறே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment