இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,108 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 22 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதில் 13 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் 16 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச தகவல்களின் அடிப்படையில் தற்சமயம் 15239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment