இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 13841 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 20 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்றைய பட்டியலில் ஆறு பேர் 60 லயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 14 பேர் 30 - 59 வயதுக்குட்பட்டவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் 15742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment