18.2 மில்லியன் டொலர் முதலீட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டியதாக நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
100 அறைகள் கொண்ட நான்கு நட்சத்திர ஹோட்டலாக இது நிர்மாணிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்தில், கட்டுமானத்துக்கான வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் 2022 முற்பகுதியில் இதற்கான பணிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment