இன்றைய தினம் இலங்கையில் 17 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 13,760 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, புதிதாக (இதுவரை) 408 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்சமயம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14787 ஆகியுள்ளது.
தொடர்ச்சியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் மரணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment