இன்றைய தினம் இலங்கையில் புதிதாக 592 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை பதினைந்து மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இப்பின்னணியில் நாட்டின் இதுவரையான மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 543,385 ஆக உயர்ந்துள்ளதுடன் மொத்த மரண எண்ணிக்கை 13,906 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம், 15345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment