இன்றைய தினம் கொரோனா மரண பட்டியயில் 14 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 14,086 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, தற்சமயம், 14970 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் இன்றைய தினம் ஐநூறுக்கு மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விட்டதாகவும் மக்களே இனி விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment